இறைவனின் திருப்பெயரால்....

Pages

Sunday, June 5, 2011

தேர்தல் ஆதரவுக்கு ம.ம.க. நன்றி!

தேர்தல் ஆதரவுக்கு ம.ம.க. நன்றி!


மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் பி. அப்துல் சமது, தமுமுக பொருளாளர் ஓ.யூ.ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் இன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களை மதிமுக தலைமையகமான தாயகத்தில் சந்தித்தனர். மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர்களுக்கு மூன்று தொகுதிகளிலும் மதிமுக ஆதரவைத் தெரிவித்தமைக்கு அப்போது அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.











Add comment

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.