இறைவனின் திருப்பெயரால்....

Pages

Showing posts with label ம ம க வேட்பாளர். Show all posts
Showing posts with label ம ம க வேட்பாளர். Show all posts

Sunday, September 25, 2011

அதிரையில் ம ம க வேட்பாளர் அறிவிப்பு

அதிரையில் வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிரை பேரூர்ராட்சி தலைவர் பதவிக்கு செய்யது முஹம்மது புஹாரி(ஆதம் டெக்ஸ்)அவர்களை மனிதநேய மக்கள் கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளது