| தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்பமனு செய்தவர்களிடம் நேர்காணல் கடந்த 11ந் தேதி கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வந்தது. நிறைவு நாளான நேற்று கரூர் உள்பட சில மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்றது. நேர்காணலை கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த் நடத்தினார். அ.தி.மு.க.விடம் இருந்து தே.மு.தி.க. போட்டியிடும் தொகுதிகள் விவரம் வெளியிடப்பட்டதை தொடர்ந்து, 41 தொகுதிகளில் தே.மு.தி.க. போட்டியிடும் வேட்பாளர்களை விஜயகாந்த் அறிவிக்க இருக்கிறார்.
| |||||||||||||||||||||||||
Showing posts with label தேர்தல் அறிக்கை. Show all posts
Showing posts with label தேர்தல் அறிக்கை. Show all posts
Monday, March 14, 2011
தேர்தல் அறிக்கை தயார் செய்யும் பணியில் தே.மு.தி.க.
Posted by
ADIRAI TMMK
at
14.3.11
Subscribe to:
Posts (Atom)