இலங்கை அரசு கைது செய்துள்ள ராமேஸ்வரம் மீனவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேக்ஸ்
இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குப்பட்ட இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் மீனவர்கள் 13 பேர் சில தினங்களுக்கு முன்பு கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கடல் சூறாவளியில் சிக்கி இவர்கள் சென்ற படகுகள் கடலில் மூழ்கியுள்ளது. இதில் 9 மீனவர்கள் மட்டும் கரை திரும்பியுள்ளனர். ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமான வுN.10ஆ.கு.டீ.252 என்ற படகும் நெடுந்தீவு அருகே மூழ்கியது. இதில் மீன் பிடிக்கச் சென்ற ஜெயக்குமார்,கந்தர், மாரி, மற்றும் பிரபாத் ஆகிய நால்வர் இலங்கைக்குச் சொந்தமான நைனார் தீவில் கரை சேர்ந்தனர். இவர்களை இலங்கை ஊர் காவல் படை கைதுச் செய்து பிறகு அவர்கள் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பத்திரமாக தாயகம் திரும்ப உடனே உரிய நடவடிக்கை எடுக்கும் படி பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மற்றும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கும் பேக்ஸ் செய்தி அனுப்பியுள்ளார்.

0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.