இறைவனின் திருப்பெயரால்....

Pages

Showing posts with label மதுக்கடை. Show all posts
Showing posts with label மதுக்கடை. Show all posts

Tuesday, March 9, 2010

மதுக்கடை மறியல்



அதிரையி‌ல் உ‌ள்ள மது‌க்கடைகளை அக‌ற்ற‌க் கோ‌ரி ம‌றிய‌லி‌ல் ஈடுப‌ட்ட ம‌னித நேய ம‌க்க‌ள் க‌ட்‌சியை சே‌ர்‌ந்த70 பே‌ரை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்தன‌ர்.

மனிநேமக்களகட்சி சார்பிலமதுக்கடைகளஅகற்றக்கோரி அதிரை சாலையில் அ‌ன்று ஊர்வலமாசென்றனர். அவர்களை காவ‌ல்துறை‌யின‌ர் தடுத்தநிறுத்தின‌ர்.