இறைவனின் திருப்பெயரால்....

Pages

Showing posts with label மறியல். Show all posts
Showing posts with label மறியல். Show all posts

Sunday, February 27, 2011

கோவையில் மனித நேய மக்கள் கட்சியினர் சாலை மறியல்!

கோவையில் மனித நேய மக்கள் கட்சியினர் சாலை மறியல்!

E-mail Print PDF
மனித நேய மக்கள் கட்சி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பூரண மதுவிலக்கை அமுல்படுத்தக்கோரி தமிழகத்தின் பல பகுதிகளிலும் போராட்டம் நடத்தி வருகிறது.

பூரண மதுவிலக்கை அமுல்படுத்தக்கோரி மாநாடுகள் வாகன பேரணிகள் மேலும் குறிப்பாக கடந்த ஆண்டு மார்ச் 7ம் தேதி தமிழகம் தழுவிய அளவில் மதுக்கடை மறியலில் ஈடுபட்ட பல்லாயிரக்கணக்கான மனித நேய மக்கள் கட்சி தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.


தற்போது கட்சியின் கோவை மாநகர சார்பாக பூரண மதுவிலக்கை அமுல்படுத்தகோரியும் பொது மக்களுக்கு இடையூறாக உள்ள கோவை செல்வபுரம்தெற்கு, கோட்டை மேடு பெருமாள் கோவில் வீதி, உக்கடம் பஸ் நிலையம், போத்தனூர் ஆட்டுத்தொட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மதுபானக் கடைகளை அகற்றக் கோரி வெள்ளிக்கிழமை (25-02-2011) அன்று மாலை 4 மணிக்கு கோவை செல்வபுரம் தெற்கு பகுதியில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக் மதுக்கடையை த மு மு க, மற்றும் ம ம க, கட்சியினர் அதுபோல் அருகில் உள்ள பள்ளிகூட ஆசிரியர்கள், மாணவர்கள்,அந்த பகுதி அனைத்து சமூக பொது மக்கள் ஆகியோர்கள் முற்றுகையிட்டார்கள். ஒரு மணிநேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே காவல் துறை உயர் அதிகாரிகள், மாவட்ட துனை ஆட்சியாளர், மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் சம்பவ இடத்திற்க்கு வந்து பேச்சுவார்த்தை முலம் வருகிற 6ம் தேதி அந்த டாஸ்மாக் கடையை முழுமையாக அகற்றிகிறோம் என்று வாக்கு உறுதி அளித்தார்கள். பின்னா மறியல் செய்த அனைவரையும் கைது செய்தனர் காவல் துறை பிறகு மாலை 8 மணிக்கு விடுதலை செய்தினர். இந்த மறியல் போராட்டத்திற்க்கு த மு மு க. மாவட்ட தலைவர் பர்கத் அலி தலைமையில் நடந்தது. இதில் மமக மாவட்ட செயலாளர் சுல்தான் அமீர், பொருளாளர் அப்பாஸ், மற்றும் நிர்வாகிகள் சாகுல் ஹமீது, அப்பாஸ், சுலைமான், ஜாபர் சாதிக், ரபிக், உள்பட பெண்கள் கலந்து கொண்டார்கள்.

Friday, March 19, 2010

முழு கடையடைப்பு புகைப்படங்கள்

Wednesday, March 17, 2010

ஆலிம் ஹாரூன் அவர்கள் கண்டன உரை வீடியோ காட்சி!!


கைது செய்ய வலியுறுத்திகைது செய்ய வலியுறுத்தி





அதிரையில் A.J பள்ளி சுற்றுச்சுவரை இடித்த இந்து தீவிரவாதியை கைது செய்ய வலியுறுத்தி இன்று காலை 10 மணியளவில் கடையடைப்பு, பேரணி மற்றும் கைது செய்ய வலியுறுத்தி பேரூந்து நிலையத்தில் நடைபெற்றது.

Tuesday, March 16, 2010

கடையடைப்பு மற்றும் காவல் நிலையம் முற்றுகை

அதிரை இல் சமுக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் நமதூர் .ஜே. பள்ளி சுற்று சுவரை இடித்த மதவெறியன் இந்துமுன்னணி பாலாவை கைது செய்ய கோரி நாளை செவ்வாய்கிழமை நமதூரில் முழு கடையடைப்பு மற்றும் காவல் நிலையம் முற்றுகை நடைபெறஉள்ளது அது சமயம் நமதூர் அனைத்து வர்த்தகர்களும் மற்றும் பொதுமக்களும் அதரவு தந்து அதிரைஇன் சமுக நல்லிணக்கத்தை காக்கும்படி கேட்டுகொள்கிறோம்.