இறைவனின் திருப்பெயரால்....

Pages

Showing posts with label அடிமை. Show all posts
Showing posts with label அடிமை. Show all posts

Friday, April 30, 2010

6 கோடி மக்களில் 2 1/2 கோடி பேர் டாஸ்மாக்கால் குடிபழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர் த.மு.மு.க. தலைவர்

ராமநாதபுரம் மாவட்ட த.மு.மு.க. சார்பாக பாம்பனில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கைஅமல்படுத்தக் கோரி சமூக ஒற்றுமை பொதுக்கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு த.மு. மு.க. மாவட்ட தலைவர் சாதிக் பாட்ஷா தலைமை தாங்கினார். பாம்பன் முஸ்லிம் ஜமாத் தலைவர் ஹமித்துல்லா, அகமுடையார் சங்க தலைவர் ராஜாஜி, நடார் சங்கதலைவர் அனுபந்தன், விவேகானந்தா குடில் தலைவர் பிரண வனந்தா, பாம்பன் அருள் தந்தை சாமிதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் பேராசிரியர் டாக்டர் ஜவாகிருல்லாக்,மாநில துணை செயலாளர் கோவை செய்யது, ம.ம.க. மாவட்ட செயலாளர் சலிமுல்லாகான் ஆகியோர் பேசினர். பேராசிரியர் ஜவாருல்லா பேசியதாவது:-