சென்னை: கோயில் உண்டியலை உடைக்க முயன்றதாக சிறுவனை
போலீசார் பிடித்து சென்றனர். நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை நடத்திய
இன்ஸ்பெக்டர், அவனது வாயில் துப்பாக்கியை வைத்து மிரட்டியபோது திடீரென
வெடித்து குண்டு பாய்ந்தது. அவனது நிலை கவலைக்கிடமாக உள்ளது. தென் சென்னை
பகுதியில் கடந்த சில நாட்களாக கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஆனால்
குற்றவாளிகளை போலீசாரால் பிடிக்க முடியவில்லை. குறிப்பாக நீலாங்கரை காவல்
நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அடிக்கடி செயின்பறிப்பு, வழிப்பறி,
கோயில் உண்டியல் கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இதையடுத்து,
போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Showing posts with label தமிழகம். Show all posts
Showing posts with label தமிழகம். Show all posts
Thursday, January 9, 2014
முஸ்லீம் சிறுவன் வாயில் துப்பாக்கி வைத்து இன்ஸ்பெக்டர் மிரட்டியபோது குண்டு பாய்ந்தது!
Posted by
ADIRAI TMMK
at
9.1.14
Friday, April 30, 2010
குளச்சல் பள்ளிவாசல் சம்பவம் CBCID விசாரணை நடத்த தமுமுக கோரிக்கை
Posted by
ADIRAI TMMK
at
30.4.10
குளச்சல் பள்ளிவாசல் கண்ணாடி உடைப்பு குறித்து CBCID விசாரணை நடத்தப் படவேண்டும் என தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர்அலி பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது தெரிவித்ததார்.
Monday, April 5, 2010
Subscribe to:
Posts (Atom)
