2006 ஏப்ரல்
14: டெல்லி
ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்ற
குண்டுவெடிப்பில் இரண்டு
பேர் கொல்லப்பட்டனர்.
பத்துக்கும்
மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இச்சம்பவத்தில்
ஆர்.எஸ்.எஸ்.
பயங்கரவாதிகள்
கைது செய்யப்பட்டார்கள்.
2006 ஜூலை
11: மும்பை
விக்டோரியா ரயில் நிலையத்தில்
வெடிகுண்டு வெடித்ததில் 180
பேர்
கொல்லப்பட்டனர்.
50 பேர்
காயமுற்றனர்.
2006
செப்டம்பர்
8- மஹாராஷ்ட்ர
மாநிலம் மலேகான் பள்ளிவாசலில்
வெடிகுண்டு வெடித்ததில் 36
பேர்
கொல்லப்பட்டனர்.
முதலில்
அப்பாவி முஸ்லிம்கள் கைது
செய்யப்பட்டனர்.
பின்னர்
ஆர்.எஸ்.எஸ்.,
பி.ஜே.பி.
பயங்கரவாதிகள்
கைது செய்யப்பட்டனர்.
.jpg)