தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் முக்கிய அறிவிப்பு :
தற்போது நடைமுறையில் உள்ள 15 நாள் கணக்கீடு 15 நாள் வசூல் என்ற
முறை மாற்றப்பட்டு வரும் 01.04.2011 முதல் மாதம் முழுவதும் கணக்கீடு
மற்றும் மாதம் முழுவதும் வசூல் பணி நடைபெறும் என்று மின் நுகர்வோர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் கட்டாத நபரின் மின் இணைப்பை 16 ஆம் துண்டிப்பு செய்யும் முறைக்குப் பதிலாக மின் அளவீடு எடுத்த தேதியில்
இருந்து 20 நாட்களுக்குள் மின் கட்டணம் செலுத்தாத நபரின் மின் இணைப்பு 21ஆம் நாள் துண்டிப்பு செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. மீட்டரின்
வெள்ளை அட்டையை மின் பயன்பாட்டை குறிப்பதற்கு வசதியாக மீட்டர்
அருகிலேயே வைத்துக் கொள்ளும்படி மின் நுகர்வோர்கள் கேட்டுக் கொள்ள ப்படுகிறார்கள். வெள்ளை அட்டை தேவையனில் அருகில் உள்ள மின்சார அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளும்படி அனைத்து மின் நுகர்வோர்களும்
அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மின் அளவீடு எடுத்த தேதியிலிருந்து 20 நாட்களுக்குள் மின் கட்டணம் செலுத்த வேண்டும். என்றும், தவறினால் 21ஆம் நாள் மின் துண்டிப்பு செய்யப்படும் என்றும், மீண்டும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. திருச்சி
மண்டலத்தில் எந்த அலுவலகத்தில் வேண்டுமானாலும் மின் கட்டணம் செலுத்தலாம் என்று " INTERNET BANKING " மூலம் கட்டணம் செலுத்தலாம்
என்று அன்புடன் தெரிவிக்கப்படுகிறது.
முக்கிய குறிப்பு :
அமேஜான் வாட்டர் பியூரிபியர் நிறுவனத்தாரால்" INTERNET BANKING " மூலம் மின் கட்டணம் கட்டித்தரப்படும். உங்களுடைய மின் இணைப்பு என்னை அனுப்பினால் போதும்.மேலும் விபரங்களுக்கு இந்த தொலைபேசி
என்னை தொடர்பு கொள்ளவும். +91 9994509779, TNEB CONTACT NO: 04373 242444
இப்படிக்கு
அமேஜான் வாட்டர் பியூரிபியர்.
--
Warm Regards
Mohamed Aboobacker
Mobile: +91-9994509779
Office : +91-04373-240003
e-mail : aboobacker@amazonwp.com
Web : www.amazonwp.com

0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.