அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே மு தி க பட்டுகோட்டை தொகுதியில் போட்டியிடுகிறது என அந்த கட்சி மேலிடம் தகவல் வெளியிட்டுள்ளது. பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளராக திரு செந்தில்ராஜன் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார் இவர் தே மு தி க தொடங்கிய காலத்திலிருந்தே மாவட்ட பொறுப்பு வகித்து வந்தவராவார் .
Tuesday, March 22, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.