இறைவனின் திருப்பெயரால்....

Pages

Tuesday, March 22, 2011

Social Democratic Party of India (SDPI) கட்சி வரும் சட்டமன்றத் தேர்தலில் 10 தொகுதிகளில் போட்டியிடுவதென்று முடிவெடுத்து ஆறு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதில் பிரதான அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் முஸ்லிம் லீக் நிற்கும் துறைமுகம் தொகுதியிலும், மமக போட்டியிடும் இராமநாதபுரம் தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இது தொடர்பாக அதிரை எக்ஸ்பிரஸிற்கு நேர்காணல் நடத்த SDPI ன் மாநிலத் தலைவர் தெஹ்லான் பாகவி அவர்கள் தங்களது பிஸியான இந்த தேர்தல் நேரத்திலும் பேட்டி எடுக்க நமக்கு நேரம் ஒதுக்கியிருக்கிறார்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும்

Social Democratic Party of India (SDPI) கட்சி வரும் சட்டமன்றத் தேர்தலில் 10 தொகுதிகளில் போட்டியிடுவதென்று முடிவெடுத்து ஆறு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதில் பிரதான அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் முஸ்லிம் லீக் நிற்கும் துறைமுகம் தொகுதியிலும், மமக போட்டியிடும் இராமநாதபுரம் தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. 

இது தொடர்பாக அதிரை எக்ஸ்பிரஸிற்கு நேர்காணல் நடத்த SDPI ன் மாநிலத் தலைவர் தெஹ்லான் பாகவி அவர்கள் தங்களது பிஸியான  இந்த தேர்தல் நேரத்திலும் பேட்டி எடுக்க நமக்கு நேரம் ஒதுக்கியிருக்கிறார்கள்.

ஆகையால் அதிரை எக்ஸ்பிரஸ் வாசகர்கள் அரசியல் மற்றும் சமுதாயக் கேள்விகளை உடன் அனுப்பி உதவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.