இறைவனின் திருப்பெயரால்....

Pages

Sunday, February 20, 2011

hadees

ஜும்ஆக்காக குளித்து ; தூய்மையாகி ; எண்ணய் தேய்த்து ; நறுமணம் பூசி ( பள்ளிக்கு ) புறப்பட்டு
( அமர்ந்திருக்கும் ) இருவரைப் பிரிக்காமல் அவருக்கு விதித்ததை தொழுது, பிறகு இமாம் வந்ததும்
மவுனம் காத்தால், அந்த ஜும்ஆவுக்கும் அடுத்த ஜும்ஆவுக்கும் இடைப்பட்ட குற்றங்கள் மன்னிக்கப்படும்.

                                                                          நூல் : புஹாரி : 910

ஜும்ஆ தினத்தில் குளிப்பானது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அவசியமாகும்; தம்முடைய ஆடைகளில்
சிறந்ததை அணிந்து கொள்வது மேலாகும். தம்மிடம் வாசனைத் திரவியம் இருந்தால் அதில் சிறிதளவு
எடுத்துப் பூசிக் கொள்ளுதல் வேண்டாம்.

                                                       நூல் : முஸ்லிம், அஹ்மத்

தனக்காக உழைப்பது தனத்தைச் சேர்க்கும். பிறருக்காக உழைப்பது புகழை சேர்க்கும்.                     

--
Warm Regards

Mohamed Aboobacker

Mobile:  +91-9994509779
Office :  +91-04373-240003
e-mail :  aboobacker@amazonwp.com
Web  :   www.amazonwp.com

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.