எங்களை விட்டு ( எல்லாக் ) கவலைகளையும் நீக்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரியதாகும்.
நிச்சயமாக எங்கள் இறைவன் மிக மனிப்பவன். நன்றியை ஏற்றுக் கொள்பவன்.
அல் குர் ஆன் - 35 : 34
உங்களிடம் கடன்பட்டவர், வசதியற்றவராக இருந்தால். ( அவருக்கு ) வசதி ஏற்படும் வரை நீங்கள்
காத்திருங்கள். நீங்கள் உண்மையை அறிந்திருப்பின் ( கடனை ) நீங்கள் தர்மம் செய்து விடுவது
உங்களுக்கு இன்னும் சிறந்ததாகும்.
அல் குர் ஆன் - 2 : 280
தர்மம் செய்ய முடியாவிட்டாலும், தர்மம் செய்வதை எப்போதும் தடுக்கக் கூடாது.

0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.