அல்லாஹ்தான் உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து;
வானத்திலிருந்து மனழ பொழியச் செய்து, அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வகைகளை
வெளிவரச் செய்கிறான். நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கே இணைகளை ஏற்படுத்தாதீர்கள்.
அல் குர் ஆன் - 2 : 22
வானம் மற்றும் பூமியில் அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்கள் இருந்திருந்தால், நிச்சயமாக
இவை இரண்டும் அழிந்தே போயிருக்கும்.சிம்மாசனத்தின் இறைவன் இவர்கள் வர்ணிக்கும்
தன்மைகளிலிருந்து மிகவும் தூய்மையானவன்.
அல் குர் ஆன் - 21 : 22
தனது நினைவாற்றலில் நம்பிக்கை அற்றவர்கள் மறந்தும் பொய் சொல்லக்கூடாது.
தனக்கு உரிமை இல்லாத பொருளை எடுத்தால் அதன் விளைவு ஆபத்து.
--
Warm Regards
Mohamed Aboobacker
Mobile: +91-9994509779
Office : +91-04373-240003
e-mail : aboobacker@amazonwp.com
Web : www.amazonwp.com

0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.