அல்லாஹ்வின் மீதும், மறுமை நாளின் மீதும் நம்பிக்கை வைத்து
அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு,நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு
இருக்கிறது.
அல் குர் ஆன் - 33 : 21
" நீண்ட நாட்கள் கழித்து ஊர் திரும்புகின்ற ஒருவர் (எந்த முன்னறிவிப்புமின்றி)
இரவு நேரத்தில் திடீரெனத் தம் வீட்டாரிடம் செல்ல வேண்டாம்" என
அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் தடை விதித்தார்கள்.
நூல் : முஸ்லிம் : 3896
எவருக்கு ( நல்ல ) இதயம் இருக்கிறதோ, அல்லது எவர் ஓர்மையுடன் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ,அவருக்கு
நிச்சயமாக, இதில் நினைவுறுத்தலும் ( படிப்பினையும் ) இருக்கிறது.
அல் குர் ஆன் - 50 : 37
இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே
நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
அல் குர் ஆன் - 1 : 4
இனிப்பு உடலை வீணாக்குவது போல், பதவி நல்லவனை வீணாக்கிவிடும்.
இன்று நாம் செய்யக் கூடிய நன்மை தான், நாளை நன்மை தரக் கூடியதாகும்.
--
Warm Regards
Mohamed Aboobacker
Mobile: +91-9994509779
Office : +91-04373-240003
e-mail : aboobacker@amazonwp.com
Web : www.amazonwp.com
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.