அல்லாஹ்வின் பாதையில் எவரது பாதங்களின் புழுதி படிகின்றதோ, அவரை நரகை விட்டும் அல்லாஹ் விளக்குகின்றான்.என்று நபி ( ஸல் )
அவர்கள் கூறினார்கள்.
நூல் : புஹாரி : 907
ஜும்ஆ தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டால், பூமியில் பரவிச்
சென்று; அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள்; இன்னும்
நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை அதிகமாக
தியானம் செய்து கொள்ளுங்கள்.
அல் குர் ஆன் - 60 : 10
இயற்கையின் விதிகளை மீறுவதற்கு அது அளிக்கும் தண்டனையே
நோய்.
--
Warm Regards
Mohamed Aboobacker
Mobile: +91-9994509779
Office : +91-04373-240003
e-mail : aboobacker@amazonwp.com
Web : www.amazonwp.com
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.