இறைவனின் திருப்பெயரால்....

Pages

Sunday, February 20, 2011

hadees and gk

தம் வழிகளில் ஒழுங்காகச் செல்லுமாறு சூரியனையும், சந்திரனையும் அவனே 
உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். மேலும், அவனே இரவையும் பகலையும் 
உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான்.
 
                                                                              அல் குர் ஆன் - 14 : 33
 
எவன் என்னுடைய உபதேசத்தை புறக்கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான 
வாழ்க்கையே இருக்கும்; மேலும் நாம் அவனை மறுமை நாளில் குருடனாகவே எழுப்புவோம்.
 
                                                                                  அல் குர் ஆன் - 20 : 124 
 
பணம் போனால் திரும்பி விடும். மானம் போனால் போனது தான்.     
      

--
Warm Regards 

Mohamed Aboobacker

Mobile:  +91-9994509779
Office :  +91-04373-240003
e-mail :  aboobacker@amazonwp.com
Web  :   www.amazonwp.com

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.