இறைவனின் திருப்பெயரால்....

Pages

Sunday, February 20, 2011

hadees and gk

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ்வின் வேதப்படி உங்கள் வழி நடத்துகின்ற
அடிமையோருவர், உங்களுக்குத் தலைவராக்கப்பட்டாலும் அவரது சொல்லையேற்று 
அவருக்குக் கீழ்படியுங்கள். 
 
                                                                             நூல் : முஸ்லிம் : 3750
 
" குர்ஆனாகிய இந்த வேதத்தின் மூலம் அல்லாஹ் சிலரை உயர்த்துகிறான். மற்றும்
சிலரைத் தாழ்த்துகிறான் " என்று நபி (ஸல்) கூறினார்கள். 
 
                                                              அறிவிப்பவர் : உமர் (ரழி) நூல் : முஸ்லிம். 
 
பணக்காரனை ஒழித்து விடுவதால் ஏழை பணக்காரனாக ஆக முடியாது.            

-- 
Warm Regards

Mohamed Aboobacker

Mobile:  +91-9994509779
Office :  +91-04373-240003
e-mail :  aboobacker@amazonwp.com
Web  :   www.amazonwp.com

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.