அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தேனிலிருந்து தயாரிக்கப்படும்
பானம் (பித் உ) குறித்துக் கேட்கப்பட்டது.அதற்கு அவர்கள்," போதை தரும்
ஒவ்வொரு பானமும் தடை செய்யப்பட்டதாகும்" என்று பதிலளித்தார்கள்.
நூல் : முஸ்லிம் : 4071
இறைவா உனக்கே நாங்கள் அடிபணிகிறோம்.மேலும்,உன்னிடமே நாங்கள்
உதவி கேட்கிறோம்.எங்களுக்கு நீ நேரான வழியைக் கான்பித்தருள்வாயாக!
அல் குர் ஆன் - 1 : 45
இருட்டு வந்து விட்டால் குருடனும்,கண் உள்ளவனும் ஒன்று தான்.
--
Warm Regards
Mohamed Aboobacker
Mobile: +91-9994509779
Office : +91-04373-240003
e-mail : aboobacker@amazonwp.com
Web : www.amazonwp.com
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.