இறைவனின் திருப்பெயரால்....

Pages

Sunday, February 20, 2011

hadees and gk

அறிந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வின் நேயர்களுக்கு 
எவித அச்சமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். அவர்கள் 
ஈமான் கொண்டு பயபக்தியுடன் நடந்து கொள்வார்கள்.
 
                                                அல் குர் ஆன் - 10 : 62,63
 
ஒரு பெண் தன் கணவனின் படுக்கையை புறக்கணித்தவளாக இரவைக்
கழித்தால், மலக்குகள் அவளை விடியும் வரை சபிக்கின்றார்கள். என
நபி ( ஸல் ) கூறினார்கள்.
 
(அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி) நூல் : புஹாரி,முஸ்லிம்)
 
 
நபி ( ஸல் ) அவர்கள் மது தயாரிப்பதைத் தடை செய்தார்கள். அல்லது
அதை வெறுத்தார்கள். அப்போது தாரிக் (ரலி) அவர்கள், மருந்துக்காகவே
அதைத் தயாரிக்கிரேன் என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், அது
மருந்தல்ல. நோய்! என்றார்கள்.
 
                                                   நூல் : முஸ்லிம் : 4015
 
ஒரு மூமினான ஆண் மூமினான தன் மனைவியை வெறுத்து விடவேண்டாம்; அவளது ஒரு குணத்தை அவன் வெறுத்தால். அவன்
விரும்பக்கூடிய வேறொரு குணத்தை அவளிடம் அவன் காணலாம் என,
நபி (ஸல்) கூறினார்கள்.
 
(அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி) நூல் : புஹாரி,முஸ்லிம்)
 
இறக்கம் காட்டு, ஏமாந்து போகாதே. வீரனாக இரு, போக்கிரியாக இராதே.
 

91-9994509779
Office :  +91-04373-240003
e-mail :  aboobacker@amazonwp.com
Web  :   www.amazonwp.com

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.