நபி (ஸல்) அவர்கள் குளிர் கடுமையாக இருக்கும் போது ஜும்ஆத்
தொழுகையை (அதன்) ஆரம்ப நேரத்தில் தொழுவார்கள்.கோடை
கடுமையாக இருக்கும் போது ஜும்ஆவைத் தாமதமாக்குவர்கள்.
நூல் : புஹாரி : 906
உங்களில் எவரும் வெள்ளிக்கிழமை (மட்டும்) நோன்பு நோற்காதீர்கள்.
அதற்கு முன்பு ஒரு நாள் அல்லது அதற்கு பின்பு ஒரு நாள் நோன்பு
நோற்பதைத் தவிர என நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி) நூல் : புஹாரி, முஸ்லிம்)
இருப்பதை கொண்டு திருப்தி அடைபவனே அகில உலகத்திலும் பெரும்
பணக்காரன்.
--
Warm Regards
Mohamed Aboobacker
Mobile: +91-9994509779
Office : +91-04373-240003
e-mail : aboobacker@amazonwp.com
Web : www.amazonwp.com
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.