நிச்சயமாக இரவும், பகலும் ( ஒன்றான் பின் ஒன்றாக ) மாறி வருவதிலும்,
வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ் படைத்துள்ள (அனைத்)திலும் பயபக்தியுள்ள
மக்களுக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.
அல் குர் ஆன் - 10 : 6
ஜும்ஆவுடைய நாளில் ஒரு நேரம் இருக்கிறது. ஒரு முஸ்லிம் அடியான் தொழுதபடி.
நின்றிருக்கும் நேரம் அந்த நேரத்தோடு அமைந்து விடுமாயின். அப்போது இறைவன்
அதை அவருக்குக் கொடுக்காமல் இருப்பதில்லை என, நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி) நூல் : புஹாரி, முஸ்லிம்.
--
Warm Regards
Mohamed Aboobacker
Mobile: +91-9994509779
Office : +91-04373-240003
e-mail : aboobacker@amazonwp.com
Web : www.amazonwp.com
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.