இறைவனின் திருப்பெயரால்....

Pages

Sunday, February 20, 2011

hadees

அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் : இரவின் இருள் பரவத் தொடங்கிவிட்டால்.
அல்லது அந்திப் பொழுதாகிவிட்டால் உங்கள் குழந்தைகளை ( வெளியே திரிய விடாமல் ) தடுத்து
விடுங்கள். ஏனனில், சைத்தான்கள் அப்போது தான் பரவுகின்றனர். இரவின் சிறிது நேரம் கழித்து
விட்டால் குழைந்தைகளை விட்டு விடுங்கள்.

                                                                   நூல் : முஸ்லிம் : 4100

அல்லாஹ்வைத் தவிர வேறு எந்த கடவுளரும் இல்லை. அவ்வாறு இருந்திருந்தால், ஒவ்வொரு
கடவுளரும் தன் படைப்புகளை அழைத்துக் கொண்டு தனியே சென்றிருப்பார்.

                                                                       அல் குர் ஆன் - 23 : 91

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.