இறைவனின் திருப்பெயரால்....

Pages

Saturday, February 19, 2011

மரண அறிவிப்பு :

அஸ்ஸலாமு அழைக்கும் மரண அறிவிப்பு :

புதுமனைத் தெருவை சேர்ந்த மு.செ.மு. அப்துல் காதர் அவர்களின் மகனும், வக்கீல் முனாப்
அவர்களின் சகோதரருமாகிய மு.செ.மு. அப்துல் வாஹித் இன்று மாலை 4 : 30 மணிக்கு
இறைவனிடம் சேர்ந்து விட்டார்கள். இன்னானிலாகி வ இன்னாஇலை ராஜிவூன். அன்னாரின்
ஜனாஸா நாளை காலை 8 :30 மணிக்கு மறைக்க பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.அன்னாரின்
மறுமைக்ககாக இறைவனிடம் துஆ செய்யவும்.

                                                                     இப்படிக்கு

                                                            மு.செ.மு. குடும்பங்கள். 
                                                                                                                      

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.