வேலூர் கிழக்கு மாவட்டம், வேலூர் வட்டம், கனியம்பாடியைச் சகோ. நூர் முகம்மது என்ற சகோதரரின் இரண்டு கிட்னிகளும் செயலிழந்து விட்டன. இந்நிலையில் அவருடய தாயாரே அவருக்கு கிட்னி தானம் செய்ய முன்வந்த நிலையில், அறுவை சிகிச்சை செய்வதற்கு ரூ. 2 லட்சம் வரையிலும் மருத்துவச் செலவுகள் ஆகும் என மருத்துவர்கள் நிர்ணயித்துள்ளனர். எனவே இந்தச் சகோதரரின் மருத்துவச் செலவிற்கு தாராளமாக உதவிடுங்கள்.
தொடர்புக்கு
பரக்கத்துல்லாஹ்
372/550 குலத்து மேட்டுத் தெரு
கன்னியம்பாடி
வேலூர் 632 102
அலைபேசி 9791867730
தொடர்புக்கு
பரக்கத்துல்லாஹ்
372/550 குலத்து மேட்டுத் தெரு
கன்னியம்பாடி
வேலூர் 632 102
அலைபேசி 9791867730
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.