இறைவனின் திருப்பெயரால்....

Pages

Friday, February 18, 2011

கோவை-சோமையனூர்

கோவை சோமையனூர் நெசவாளர் காலணியைச் சேர்ந்த என். மருதாசல மூர்த்தியின் மகன் எம்.சுரேஷ் கடந்த ஐந்து மாதங்களாக மூளைக்குச் செல்லும் இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்ப்பட்டு அறுவை சிகிச்சை செய்து தற்போது தேறி வருகின்றார். ஆனால் மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயத்தில் அவர் இருப்பதாக  மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனவே தாங்களால் இயன்ற பொருளுதவியை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

என். மருதாசல மூர்த்தி
2 537 திருவள்ளுவர் நகர்
நெசவாளர் காலணி
சோமையனூர் (அஞ்சல்)
கோவை-108
அலைபேசி
9150593031
9787735049


0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.