இறைவனின் திருப்பெயரால்....

Pages

Friday, February 18, 2011

உதவிடுவீர்-மதுரை

மதுரை மாவுப்பாளையத்தைச் சார்ந்த சகோ. என். நிசார் அவர்களின் மகளார் சாரா பீவி (20) புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் தற்போது ஒரு கண் பார்வையையும் இழந்து விட்டார். மேலும் இந்நோய் மூளையைப் பாதிக்காமல் இருக்க கதிர்வீச்சு அறுவை சிகிச்சையை கட்டாயம் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இதற்காக ரூ. 4லட்சம் வரையிலும் செலவாகும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்தச் சகோதரியின் மருத்துவ உதவிக்கு தாரளமாக உதவிடுங்கள்.

தொடர்பிற்கு
என். நிசார்.
10- அன்சாரி நகர்
3வது தெரு
மாவுப்பாளையம்
மதுரை-10
9965656877

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.