அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அதிரை இஸ்லாமிக் மிஷன் நடத்தும் மாபெரும் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்
மஃரிப் முதல் இஷா வரை
சகோதரர் கோவை மீரா முகைதீன் அவர்கள்
கலாச்சார சீரழிவுகள் - ஓர் ஆய்வு
என்ற தலைப்பிலும்
இஷாவுக்குப்பின்
சகோதரர் கோவை அய்யூப் அவர்கள்
மனிதனுக்குத் தேவை மறுமைச் சிந்தனை
என்ற தலைப்பிலும் பேருரையாற்றவுள்ளார்கள்
குறிப்பு: பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது. அறிவமுதம் பருக அனைவரையும் வாரீர் வாரீர் என அன்போடு அழைக்கிறது
அதிரை இஸ்லாமிக் மிஷன் - AIM
(கட்சி, இயக்கம் சார்பற்றது)
அதிரை, தஞ்சை மாவட்டம்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இன்ஷா அல்லாஹ் 18.02.2011 முதல் CMP லைன் EPS பள்ளி வளாகத்தில் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் துவங்கவுள்ள அதிரை ஜூம்ஆவில் சகோதரர் கோவை மீரா முகைதீன் அவர்கள் கலந்து கொண்டு ஜூம்ஆ பேருரையாற்றவுள்ளார்கள். அனைவரும் கலந்து பயனடைய வேண்டுகிறோம்.
அன்புடன் அழைப்பது
அதிரை ஜூம்ஆ ஏற்பாட்டுக்குழு
அதிரை இஸ்லாமிக் மிஷன் நடத்தும் மாபெரும் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்
நாள் : 18.02.2011, வெள்ளிக்கிழமை மாலைஇன்ஷா அல்லாஹ்...
நேரம் : மஃரிப் தொழுகைக்குப்பின் (சுமார் 6.30 மணியளவில்)
இடம் : தக்வா பள்ளி அருகே, அதிரை
மஃரிப் முதல் இஷா வரை
சகோதரர் கோவை மீரா முகைதீன் அவர்கள்
கலாச்சார சீரழிவுகள் - ஓர் ஆய்வு
என்ற தலைப்பிலும்
இஷாவுக்குப்பின்
சகோதரர் கோவை அய்யூப் அவர்கள்
மனிதனுக்குத் தேவை மறுமைச் சிந்தனை
என்ற தலைப்பிலும் பேருரையாற்றவுள்ளார்கள்
குறிப்பு: பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது. அறிவமுதம் பருக அனைவரையும் வாரீர் வாரீர் என அன்போடு அழைக்கிறது
அதிரை இஸ்லாமிக் மிஷன் - AIM
(கட்சி, இயக்கம் சார்பற்றது)
அதிரை, தஞ்சை மாவட்டம்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இன்ஷா அல்லாஹ் 18.02.2011 முதல் CMP லைன் EPS பள்ளி வளாகத்தில் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் துவங்கவுள்ள அதிரை ஜூம்ஆவில் சகோதரர் கோவை மீரா முகைதீன் அவர்கள் கலந்து கொண்டு ஜூம்ஆ பேருரையாற்றவுள்ளார்கள். அனைவரும் கலந்து பயனடைய வேண்டுகிறோம்.
அன்புடன் அழைப்பது
அதிரை ஜூம்ஆ ஏற்பாட்டுக்குழு
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.