தஞ்சை தெற்கு மாவட்ட தமுமுக-மமக ஒருங்கினைந்த செயல்வீரர்கள் கூட்டம் 26/01/2016 அன்று மாலை 5:30 மணி அளவில் மதுக்கூரில் நடைபெற்றது, மமக தஞ்சை தெற்கு மாவட்ட செயளாலர் கப்பார் தலைமை வகித்தார், மமக பொருளாளர் டாக்டர் உமர், மமக துணை செயளாலர் அஜிஸ், தஞ்சை தெற்கு மாவட்ட தமுமுக செயளாலர் அகமது ஹாஜா, துணைசெயளாலர் ஜபருல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதிரை நகர தமுமுக-மமக பொருளாளரும் மாநில செயர்க்குலு உருப்பினர் MO.செய்யது முகம்மது புகாரி கிராத் ஓதி துவங்கி வைத்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில வர்த்தகர் அணி செயளாலர் அன்னன் கலந்ர் அவர்கள் பங்களிப்பு செய்து சிற்றுறையாற்றினார், மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் கலந்து கொன்டு மநிதநேய மக்கள் கட்சி நடத்தும் சிறைவாசிகள் விடுதலை செய்ய கோரி சென்னை, கோவை, மதுரை யில் மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாடம். மதுரையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வது சம்மந்தமாக உருப்பினர்களின் ஆலோசினைகள் பெறப்பட்டு சுவர், தட்டி, லித்தோ போஸ்டர், பிட் நோட்டிஸ், ஆட்டோ விளம்பரங்கள், தெருமுனை பிறச்சாரங்கள் செய்து அதிகப்படியான மக்களை திரட்டி போராட்ட களத்திற்க்கு அழைத்துச்செல்வது என தீர்மானிக்கப்பட்டது.இருதியாக தஞ்சை தெற்கு மாவட்ட தமுமுக மருத்துவர் அனி செயளாலர் ரியாஸ் நன்றியுரை கூரினார்.
Wednesday, January 27, 2016
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.