இறைவனின் திருப்பெயரால்....

Pages

A.அஸ்லம் பாஷா, மமக MLA அவர்கள் தொகுதியில் இதுவரை செய்த நலதிட்டங்கள்.
0 Comments - 11 Feb 2016
ஏக இறைவனின் திருப்பெயரால்.....ஆம்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் A.அஸ்லம் பாஷா MLA அவர்கள் தொகுதியில் இதுவரை செய்த நலதிட்டங்கள்.1. 2013-14 நெடுஞ்சாலை மானியக் கோரிக்கையில் ஆம்பூர் பெத்லேகம் இரயில்வே மேம்பாலம் கட்ட ரூ.30 கோடி பெற்று கொடுத்தது.2. மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் ஆம்பூரில் அமைத்தது....

More Link

Saturday, November 17, 2012

டாக்டர்.MH ஜவஹிருல்லாஹ் மகள் திருமணம்- அதிரை தமுமுக,மமக நிர்வாகிகள் பங்கேற்ப்பு

சென்னையில் டாக்டர் M.H.ஜவஹிருல்லாஹ் MLA அவர்களது மகள் ஜொஹரா அவர்களுக்கும் ஹுசைன் அவர்களுக்கும் தேனாம்பேட்டையில் அமைந்துள்ள  பிரிஸ்டன் கல்லூரி பள்ளிவாசலில் காலை 11:30 மணியளவில்  திருமண நிக்காஹ் நடைபெற்றது.அதற்க்கு பின்னர் SIET கல்லூரி திருமண மண்டபத்தில் வலிமா விருந்து உபசரிப்பு நடை  பெற்றது.

 அதில் நமது அதிரை தமுமுக மற்றும் மமக நிர்வாகிகளான A. சாதிக் பாட்ஷா ,M.O.செய்யது முஹம்மது புஹாரி,M. முஹம்மது தைய்யூப், M. சாகுல் ஹமீது, H. செய்யது புஹாரி, M.அபுல் ஹசன் ஷாதுலி  எம்.தமீம் அன்சாரி,தமுமுக துபை மன்டல நிர்வாகி அஸ்ரப் அலி  ஆகியோர் கலந்து கொண்டனர்.மேலும் நமது ஊர் முக்கியஸ்தர்களான இக்பால் ஹாஜியார்,ஹாஜி அப்துல் ரஜாக் (வக்கீல்,முன்னாள் வக்ப் வாரிய தலைவர்) மற்றும் MST தாஜுதீன் அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

இந்த திருமண நிகழ்ச்சியில் 5ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.