மக்களின் குறை கேட்கும் முகாம்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சி இணைந்து நடத்திய பொது மக்கள் குறை கேட்கும் முகாமில் பொது மக்களிடம் இருந்து வந்த மனுக்களின் விவரம்...1.விதவை உதவி தொகை மனுக்கள் =289 2.முதியோர் உதவி தொகை மனுக்கள் =2723.ஊனமுற்றோர் உதவி தொகை மனுக்கள் = 85 4.பேரூராட்சி சம்பந்தமாக மனுக்கள் =128 5.மின்சார வாரியம் சம்...
இன்று (11/07/2011) தமுமுகவின் குறை கேட்பு முகாம் நடைபெறும் என்று நேற்று அதிரை முழுவதும் ஒலிபெருக்கி முலம அறிவிக்கப்பட்டது. நான்கு இடங்களில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. மேலத்தெரு காட்டுப்பள்ளி , செக்கடிக் குளம் ,பழைய போஸ்ட் ஆபிஸ் மற்றும் தக்வா பள்ளி அருகிலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதிரை பிபிசி யின் கோரிக்கையை ஏற்று ...
அதிரையில் நேற்று (11/07/2011)மாலை பலத்த காற்றுடன் கண மழை பெய்தது
துவங்கியது தமுமுகவின் குறை கேட்பு முகாம்! பொது மக்கள் ஆதரவு !
இன்று (11/07/2011) தமுமுகவின் குறை கேட்பு முகாம் நடைபெறும் என்று நேற்று அதிரை முழுவதும் ஒலிபெருக்கி முலம அறிவிக்கப்பட்டது. நான்கு இடங்களில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. மேலத்தெரு காட்டுப்பள்ளி , செக்கடிக் குளம் ,பழைய போஸ்ட் ஆபிஸ் மற்றும் தக்வா பள்ளி அருகிலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதிரை பிபிசி யின் கோரிக்கையை ஏற்று தக்வா பள்ளி அருகில் அறிவிக்கப்பட்டு இருந்த முகாம் தரகர் தெரு கடற்கரை தெரு நடுவில் இருக்கும் ஆறுமுக கிட்டங்கிதெருக்கு மாற்றப்பட்டது . காலை பத்துமணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெற்றது . முன்னதாக முகாமை அதிரை தமுமுக தலைவர் உமர்தம்பி மற்றும் அஜ்வா நைனா ஆகியோர் துவைக்கிவைத்தனர் . முகாம் துவங்கியதலிருந்து முடியும் வரை நூற்றுக்கணக்கானவர்கள் தங்கள் மனுக்களை அளித்துள்ளனர் .
Tuesday, July 12, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.