இறைவனின் திருப்பெயரால்....

Pages

Tuesday, July 26, 2011

சமச்சீர் கல்வியை அமல்படுத்தக் கோரி வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம்: மாணவர்களுக்கு திமுக அழைப்பு

சென்னை, ஜூலை 26
சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தக் கோரி தமிழத்தில் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தை நடத்தப் போவதாக திமுக அறிவித்துள்ளது. ,
வரும் 29ம் தேதி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணிக்குமாறு திமுக அழைப்பு விடுத்துள்ளது .
மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்றும், இந்த போராட்டம் வன்முறையின்றி அறவழியில் போராட்டம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.