சென்னை: தமிழக சட்டசபையில் சமச்சீர் கல்வித் திருத்த சட்ட மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் அமல்படுத்தப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டத்தில் பல குளறுபடிகள் இருப்பதாலும், தரமில்லாமல் இருப்பதாலும் அத்திட்டத்தை நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு அறிவித்தது.
இதுகுறித்து ஆராய நிபுணர் குழு அமைக்கப்படும் என்றும் ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று கூடிய தமிழக சட்டசபையில், சமச்சீர்வி கல்வித் திட்ட திருத்த மசோதாவை அரசு தாக்கல் செய்தது. இந்த மசோதாவை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்தார்.
சட்டமேலவை ரத்து தீர்மானம்
அதேபோல சட்ட மேலவையை ரத்து செய்வதற்கான தீர்மானமும் இன்று சட்டசபையில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு 200 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
[ அனைத்து கருத்துக்களையும் படிக்க ] [ கருத்தை எழுதுங்கள் ] [ நண்பருக்கு அனுப்ப ]Topics: சமச்சீர் கல்வி, uniform syllabus, tamilnadu assembly, மசோதா தாக்கல், cv shanmugamEnglish summaryTN assembly has moved Uniform Syllabus education amendment bill today in the Assembly. DMK, PMK and Congress members opposed the bill and staged walk out.

0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.