இறைவனின் திருப்பெயரால்....

Pages

Tuesday, June 28, 2011

தமிழகத்தில் காஸ் விலை குறைப்பு: முதல்வர்

சென்னை: தமிழகத்தில் சமையல் காஸ் மீதான மதிப்பு கூட்டு வரி 4 சதவீதம் ஜூலை 1ம் தேதி முதல் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காஸ் மீதான விலை 14 ரூபாய் 73 பைசா குறையும். இதற்கான உத்தரவை முதல்வர் ஜெயலலிதா பிறப்பித்துள்ளார். இந்த வரி குறைப்பு மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுதோறும் 120 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.




0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.