அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நிர்வாகிகளில் மிகவும்
மோசமானவர், இரக்கமற்ற கல் நெஞ்சக்காரர்தாம்.
நூல் : முஸ்லிம் : 3736
இறை நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்வீர்களானால்,
அவன் உங்களுக்கு (நன்மை தீமையைப்) பிரித்தறிந்து நடக்கக் கூடிய நேர்வழியைக் காட்டுவான்.
அல் குர் ஆன் - 8 : 29
நாம் மனிதனைப் படைத்தோம். அவனது உள்ளத்தில் எழுகின்ற ஊசலாட்டங்களைக் கூட நாம்
அறிகின்றோம். அவனது பிடரி நரம்பை விடவும் அதிகமாக நாம் அவனிடம் நெருக்கமாயிருக்கின்றோம்.
அல் குர் ஆன் - 50 : 16
" உங்களில் சிறந்தவர் குர்ஆனைத் தானும் கற்றுக் கொண்டு, பிறருக்கும் கற்றுக் கொடுப்பவர்கள்"
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உஸ்மான் பின் அஹ்ப்பான் (ரழி) நூல் : புஹாரி
பலம் பொருந்திய நூறு கைகளை விட ஒரு நல்ல மூளையே சிறந்தது.
பஞ்சில் படியும் தீப்பொறியை விட மனதில் படியும் துவேஷம் விரைந்து பரவும்.
--
Warm Regards
Mohamed Aboobacker
Mobile: +91-9994509779
Office : +91-04373-240003
e-mail : aboobacker@amazonwp.com
Web : www.amazonwp.com
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.