பல்வேறு காரணங்களுக்காக நீங்கள் வெளிநாட்டில் அல்லது வெளியூரில் வேலை செய்யலாம். உங்களுக்கான ஒட்டு உரிமை உங்கள் சொந்த ஊரில் இருக்கலாம்.
நமக்கு ஒட்டு உள்ளதா-வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள எண் படி பெயர்- முகவரி விவரம் சரியாக உள்ளதா என எளிதில் சோதித்துக் கொள்ளலாம்.
மேற்கண்ட தகவல்களை அறிந்துகொள்ள நீங்கள் இங்கு கிளிக் செய்து வரும் சாளரத்தில் மாவட்டத்தை தேர்வு செய்து,பிறகு சட்டமன்ற தொகுதியை தேர்வு செய்யுங்கள்.
(தொகுதி மறுசீரமைப்பிற்குப் பிறகு பலதொகுதிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ள போதிலும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் மாற்றமில்லை.முன்பு புதுக்கோட்டை மக்களவை தொகுதியிலிருந்த பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி,தற்போது தஞ்சாவூர் மக்களவை தொகுதியுடன் இருந்தாலும் இந்த விபரங்களில் மாற்றமில்லை)
இதில் முதலில் வாக்காளர் அடையாள அட்டை எண் மூலமாக தேடலாம். அடுத்துள்ள வாக்காளர் பெயர் மூலம் தேட கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட இன்னொரு சாளரம் திறக்கும்.இதில் வாக்காளர்பெயரை தட்டச்சு செய்யவும்.
தமிழில் தட்டச்சு செய்யவசதியாக தமிழ் கீ-போர்ட் உள்ளது. தேவையான எழுத்தை கிளிக் செய்ய அதன் மெய்யெழுத்து அனைத்தும் வரும். தேவையான கிளிக் செய்து எளிதில் பெயரை தட்டச்சு செய்யலாம்.வாக்குசாவடியின் பெயர் மூலமாகவோ,தெருப் பெயர் மூலமாகவோ எளிதில் தேடலாம்.
தேர்தல் வருவதற்குமுன் உங்கள் வாக்கு உரிமை விபரங்களை சரிபார்த்துக் கொள்ளுங்கள். ஒட்டுப்போடுங்கள். ஜனநாயக கடமையை நிலைநாட்டுங்கள்.

0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.