சமுதாய சிந்தனையும், கொள்கை உறுதியும் கொண்ட இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு! உங்கள் திறமைகளை பட்டை தீட்டிக்கொள்ளவும், சமூக மார்க்க விஷயங்களை பற்றி புரிதலை ஏற்படுத்தவும் ஜூன் 3,4,5,6 (நான்கு நாட்கள்) மாணவரணி சார்பில் குளுகுளு மலைப்பிரதேசம் ஒன்றில் சிறப்பு பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது.
+2 வகுப்பு முடித்தவர்கள் கல்லூரி மாணவர்கள் மற்றும் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். முதலில் விண்ணப்பிப்பவர்களுக்கு முன்னுரிமை.தங்கள் விபரங்களை வெள்ளை தாளில் எழுதி அனுப்பவும்.கடைசி தேதி 10.05.2010
முகவரி:
மாணவரணி பயிற்சி முகாம் 2010
மாணவரணி பயிற்சி முகாம் 2010
7, வடமரைக்காயர் தெரு, மண்ணடி, சென்னை.1.
செல் : 9994292932, 9841678783
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.