லிபியா நாட்டில் திரிபோலி விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் விழுந்து நொறுங்கி வெடித்துச் சிதறியதில் அதிலிருந்த 104 பேர் பலியாயினர்.
எட்டு வயது சிறுவன் மட்டும் உயிர் தப்பியுள்ளான்.
லிபிய அரசுக்குச் சொந்தமான அஃப்ரிகியா ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானம் தென் ஆப்பிரிக்க தலைநகர் ஜோகானஸ்பர்க்கில் இருந்து லிபிய தலைநகர் திரிபோலிக்கு வந்தது.
அந் நாட்டு நேரப்படி காலை 6 மணிக்கு திரிபோலி விமான நிலையத்தில் தரையிறங்கியபோது விழுந்து நொறுங்கியது.
விமானிகள், சிப்பந்திகள் 11 பேர் உள்பட அதிலிருந்த 104 பேரும் பலியாயினர். நெதர்லாந்தைச் சேர்ந்த எட்டு வயது சிறுவன் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளான்.

0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.