Tuesday, March 9, 2010
மதுக்கடை மறியல் புகைப்படங்கள்
Posted by
ADIRAI TMMK
at
9.3.10
சென்னையில் உள்ள மதுக்கடைகளை அகற்றக் கோரி மறியலில் ஈடுபட்ட மனித நேய மக்கள் கட்சியை சேர்ந்த 500 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மனித நேய மக்கள் கட்சி சார்பில் மதுக்கடைகளை அகற்றக்கோரி திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் இன்று ஊர்வலமாக சென்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.