அதிரை இல் சமுக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் நமதூர் எ.ஜே. பள்ளி சுற்று சுவரை இடித்த மதவெறியன் இந்துமுன்னணி பாலாவை கைது செய்ய கோரி நாளை செவ்வாய்கிழமை நமதூரில் முழு கடையடைப்பு மற்றும் காவல் நிலையம் முற்றுகை நடைபெறஉள்ளது அது சமயம் நமதூர் அனைத்து வர்த்தகர்களும் மற்றும் பொதுமக்களும் அதரவு தந்து அதிரைஇன் சமுக நல்லிணக்கத்தை காக்கும்படி கேட்டுகொள்கிறோம்.
Tuesday, March 16, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.