இறைவனின் திருப்பெயரால்....

Pages

Friday, December 14, 2012

மரண அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும். நடுத்தெரு மர்ஹும்.மு.க.ஹபீப் முஹம்மது அவர்களின் மகளும், மர்ஹும்.நூ.மு.அ.சாஹுல் ஹமீது அவர்களின் மனைவியும், முஹம்மது ஃபாரூக், ஜஹபர் சாதிக், முஹம்மது இஸ்மாயில் ஆகியோரது தாயாரும், முஹம்மது தம்பி, ஜியாவுல் ஹக் ஆகியோரது மாமியாருமாகிய உம்முல் ஹுதா அவர்கள் இன்று (13-12-2012) வியாழன் பின்னேரம் இரவு 9:55PM  மணிக்கு சுரைக்கா கொல்லை வீட்டில் வஃபாத் ஆகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரது ஜனாஸா, இன்ஷா அல்லாஹ் வெள்ளிக்கிழமை காலை 9:00 AM மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

தொடர்புக்கு: முஹம்மது ஃபாரூக் (0091-8220352768)
 
 
 
 
 
 
 
 
 
 
 
BY
 
MOHAMED ABOOBACKER (மு.செ.மு)   

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.