அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ஏழைகளின் துயர் துடைத்திட கூட்டுக் குர்பானி...............!!
இப்ராஹீம் நபியவர்களின் தியாகத்தை நினைவு கூர்வதற்காகவும், அவர்களைப் போல் எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயார் என்று உறுதி எடுப்பதற்காகவும் வசதி வாய்ப்புள்ளவர்கள் மீது குர்பானி கொடுப்பது கடமையாக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம்.
ஏழைகளின் துயர் துடைப்பது குர்பானியின் அடுத்த நோக்கமாக அமைந்துள்ளது. இதனால்தான் வறுமை நிலவிய ஆரம்ப காலத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் வைத்துக் கொள்ளக் கூடாது என்று ஆணையிட்டிருந்தார்கள். பின்னர் செழிப்பான நிலை ஏற்பட்டபின் இக்கட்டளையைத் திரும்பப் பெற்றார்கள்.
ஏழைகளின் துயர் துடைப்பதும் குர்பானியின் நோக்கம் என்பதை இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.
ஒரு பக்கம் ஏராளமாக குர்பானி கொடுக்கப்பட்டு வாங்குவோரின்றி மாமிசம் சீரழிவதையும், இன்னொரு பக்கம் போதிய மாமிசம் கிடைக்காமல் ஏழைகள் திண்டாடுவதையும் நாம் காண்கிறோம்.

வருகின்ற தியாகத்திருநாள் ஹஜ் பெருநாளை முன்னிட்டு அதிரை தமுமுக
கிழ்கண்ட விபரப்படி கூட்டு குர்பானி திட்டதிற்க்கு ஏற்பாடு செய்யபட்டுள்ளது
.
கூட்டு குர்பானி மாட்டுப்பங்கு ஒன்றுக்கு ரூபாய் 1,000/-, கூட்டு குர்பானி ஒட்டகம் பங்கு ஒன்றுக்கு ரூபாய் 9,000/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நமது சமுதாயத்தில் ஏழை,எலியவர் இலவச மருத்துவ உதவி செய்வதற்கும் என
எண்ணற்ற சேவைகளைச் செய்திட குர்பானி திட்டத்தின் மூலம் கிடைக்கும் இலாபம்
பயன்படுத்துப்படுகிறது.
எனவே தாங்கள் அனைவரும் குர்பானி திட்டத்தில் சேர்ந்து ஒட்டகம் மற்றும்
மாட்டுப்பங்குகள் வாங்கியும், குர்பானி தோல்களை அதிரை தமுமுக
வழங்கி உதவிடுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
சென்ற ஆண்டு அதிரை தமுமுகவின் குர்பானி திட்டத்தில் சேர்ந்து ஆதரவு நல்கிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
இப்படிக்கு
அதிரை தமுமுக நிர்வாகம்
தொடர்புக்கு
M. முஹம்மது தைய்யூப் - 9952131334
M.O. செய்யது முஹம்மது புஹாரி - 9944449848
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.