அதிரை த மு மு க மற்றும் ம ம க கட்சியின் அதிகார பூர்வ அறிவிப்பு நமதூரில் நடைபெறும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டி இடும் அணைத்து வேட்பாளருக்கும் ஆதரவும் இல்லை எதிர்ப்பும் இல்லை என்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுகிறது.பொது மக்கள் அனைவரும் வீண் வதந்திகளை நம்பவேண்டாம் இப்படிக்கு
அதிரை நகர த மு மு க மற்றும் ம ம க
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.