இறைவனின் திருப்பெயரால்....

Pages

Wednesday, July 13, 2011

மரண அறிவிப்பு

அதிரை S A M நகரை சார்ந்த மர்ஹும் நல்ல அபூபக்கர் அவர்களின் மகனும் முஹம்மது ரியாஸ், முஹம்மது தம்பி, முஹம்மத் அபூபக்கர், ஹபீப் ரஹ்மான், முஹம்மது சாலிஹ், அவர்களின் தந்தையும் முஹம்மது புஹாரி ,முஹம்மது சமுன், முஹம்மது சாலிஹ், அபுல் ஹசன், அவர்களின்சகோதரர்ரும் அலிமா பர்ணிச்சர் உரிமையாளருமான முஹம்மது ஜக்கரியா அவர்கள் இன்று காலை காலமாகிவிட்டார்கள். அவர்களின் நல்லடக்கம் நாளை காலை 8 மணிக்கு தாக்குவா பள்ளியில் நடைபெறும்.


இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ"நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.