டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்பி கனிமொழி ஆகியோர் பதஞ்சலி யோகா பயிற்சி எடுத்து வருகின்றனர்.
சிறையில் மின் விசிறி கூட இல்லாமல் கடும் வெப்பத்தை சமாளிக்க முடியாமல், இந்தியன் டைப் கழிவறை கஷ்டத்தையும் அனுபவித்து வருகின்றனர்.
இந் நிலையில் ராசாவும் கனிமொழியும் சிறையிலேயே தினமும் பதஞ்சலி யோகா பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர இருவரும் தினமும் நடைப்பயிற்சியும் செய்கிறார்கள்.
ராசா இந்தி படிக்கத் தொடங்கியுள்ளார். போலி என்கெளண்டர் வழக்கில் கைதாகி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள போலீஸ் அதிகாரி உதயவீர் ராசாவுக்கு இந்தி கற்றுக் கொடுத்து வருகிறார்.

0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.