இறைவனின் திருப்பெயரால்....

Pages

Tuesday, March 22, 2011

இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சகோதரர் பாக்கர் அவர்களிடம் நேர்காணல்

இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சகோதரர் பாக்கர் அவர்களிடம் அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் நேர்காணல் நடத்த இருக்கிறோம். இன்ஷா அல்லாஹ்.

சகோ. பாக்கரிடம் தேர்தல் தொடர்பான தங்களின் கேள்விகளை அதிரை எக்ஸ்பிரஸ் வாசகர்களாகிய நீங்கள் எங்களுக்கு அனுப்பித் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

சட்டமன்ற தேர்தல் சமயத்தில் சமுதாய இயக்கங்களின் தலைவர்களின் நிலைப்பாடுகள், விளக்கங்கள் பற்றி அறிய தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். அதிரை எக்ஸ்பிரஸின் இந்த உற்சாகப் பயணத்தில் வாசகர்களும் பங்குபெற்று தொடர்ந்து ஊக்கமளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மற்ற தலைவர்களிடமும் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளையும் முன்கூட்டியே எங்களுக்கு அனுப்பித் தாருங்கள். தலைவர்களின் இந்த பிஸியான நேரத்தில் அவர்களிடம் நேரம் கிடைக்கும் போது நாங்கள் தயார்படுத்திக் கொள்ள அந்தக் கேள்விகள் எங்களுக்கு உதவிகரமாய் இருக்கும். இன்ஷா அல்லாஹ்.

தேர்தல் செய்திக் குழு
அதிரை எக்ஸ்பிரஸ்

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.