இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு அமைக்கப்பட்ட சென்னை மாகான சட்டசபைக்கு 375 தொகுதிகள் நிர்ணயிக்கப்பட்டிருந்தன.அதில் அதிராம்பட்டினம் தொகுதியும் ஒன்று. அதன்பின் நடைபெற்ற தேர்தல் விபரங்கள் வருமாறு:
1952
தேர்தல் நாள் : மார்ச் 27
வெற்றி பெற்றவர் : எஸ. வெங்கடராம ஐயர் (காங்கிரஸ்)
இரண்டாம் நிலை : கே. முத்தையா (கம்யூனிஸ்டு)
வாக்கு விபரம்:
வெங்கடராம ஐயர் - 21461
முத்தையா - 15072
1956ஆம் ஆண்டு இவர் காலமனாததைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தலில் வி.வைரவத்தேவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1957
தேர்தல் நாள் : மார்ச் 1
வெற்றி பெற்றவர் : ஏ. ஆர். மாரிமுத்து (பிரஜா சோசலிஸ்ட் பார்டி)
இரண்டாம் நிலை : என். சுந்தரேச தேவர் (காங்கிரஸ்)
வாக்கு விபரம்:
ஏ. ஆர். மாரிமுத்து - 26785
என். சுந்தரேச தேவர் - 16995
1962
தேர்தல் நாள் : பிப்ரவரி 19
வெற்றி பெற்றவர் : தண்டாயுதபானி பிள்ளை (காங்கிரஸ்)
இரண்டாம் நிலை : ஏ. ஆர். மாரிமுத்து (பிரஜா சோசலிஸ்ட் பார்டி)
வாக்கு விபரம்:
தண்டாயுதபானி பிள்ளை - 31503
ஏ. ஆர். மாரிமுத்து - 26104
-----------------------------------------------------------------------------------------------------
1967
தேர்தல் நாள் : பிப்ரவரி 21
வெற்றி பெற்றவர் : ஏ. ஆர். மாரிமுத்து (பிரஜா சோசலிஸ்ட் பார்டி)
இரண்டாம் நிலை : என். ராமசாமி (காங்கிரஸ்)
வாக்கு விபரம்:
ஏ. ஆர். மாரிமுத்து - 35198
என். ராமசாமி - 28056
1971
தேர்தல் நாள் : மார்ச் 1
வெற்றி பெற்றவர் : ஏ. ஆர். மாரிமுத்து (பிரஜா சோசலிஸ்ட் பார்டி)
இரண்டாம் நிலை : என். நாகராஜன் (காங்கிரஸ்)
வாக்கு விபரம்:
ஏ. ஆர். மாரிமுத்து - 44565
என். நாகராஜன் - 26229
1977
தேர்தல் நாள் : அக்டோபர் 6
வெற்றி பெற்றவர் : ஏ. ஆர். மாரிமுத்து (காங்கிரஸ்)
இரண்டாம் நிலை : வி.ஆர்.கே. பழனியப்பன் (அ.தி.மு.க)
வாக்கு விபரம்:
ஏ. ஆர். மாரிமுத்து - 25993
என். ராமசாமி - 25082
1980
தேர்தல் நாள் : மே 31
வெற்றி பெற்றவர் : எஸ்.டி. சோமசுந்தரம் (அ.தி.மு.க)
இரண்டாம் நிலை : ஏ.ஆர். மாரிமுத்து (காங்கிரஸ்)
வாக்கு விபரம்:
எஸ்.டி. சோமசுந்தரம் - 52900
ஏ.ஆர். மாரிமுத்து - 42302
1984
தேர்தல் நாள் : டிசம்பர் 24
வெற்றி பெற்றவர் : பி.என். இராமச்சந்திரன் (அ.தி.மு.க)
இரண்டாம் நிலை : ஏ.வி. சுப்பரமணியன் (தி.மு.க.)
வாக்கு விபரம்:
பி.என். இராமச்சந்திரன் - 50493
ஏ.வி. சுப்பரமணியன் - 35376
1989
தேர்தல் நாள் : மே
வெற்றி பெற்றவர் : கா. அண்ணாதுரை (தி.மு.க.)
இரண்டாம் நிலை : ஏ.ஆர்.மாரிமுத்து (காங்கிரஸ்)
வாக்கு விபரம்:
கா. அண்ணாதுரை - 41224
ஏ.ஆர்.மாரிமுத்து - 26543
1991
தேர்தல் நாள் : மே
வெற்றி பெற்றவர் : கே. பாலசுப்ரமணியம் (அ.தி.மு.க)
இரண்டாம் நிலை : கா. அண்ணாதுரை (தி.மு.க.)
வாக்கு விபரம்:
கே. பாலசுப்ரமணியம் - 67764
கா. அண்ணாதுரை - 39028
1996
தேர்தல் நாள் : ஏப்ரல் 27
வெற்றி பெற்றவர் : பி. பாலசுப்ரமணியன் (தி.மு.க)
இரண்டாம் நிலை : சீனி பாஸ்கரன் (அ.தி.மு.க.)
வாக்கு விபரம்:
கே. பாலசுப்ரமணியம் - 69880
சீனி பாஸ்கரன் - 36259
2001
தேர்தல் நாள் : மே 10
வெற்றி பெற்றவர் : என். ஆர். ரெங்கராஜன் (த.மா.க)
இரண்டாம் நிலை : பி. பாலசுப்ரமணியன் (அ.தி.மு.க.)
வாக்கு விபரம்:
என். ஆர். ரெங்கராஜன் - 55474
பி. பாலசுப்ரமணியன் - 48524
2006
போட்டியிட்டோர் மற்றும் பெற்ற வாக்குகள் (தபால் வாக்குகளையும் சேர்த்து)
என். ஆர் ரெங்கராஜன் (காங்கிரஸ்) - 58776
சு. விசுவநாதன் (மதிமுக) - 43442
செந்தில்குமரன் (தேமுதிக) - 10688
ஜெயபால் (சுயேச்சை) - 6230
தவ்ஃபீக் (பகுஜன் சமாஜ்) - 3931
ரவிச்சந்திரன் (பாஜக) - 2029
சாமிநாதன் சின்னா (பார்வார்டு ப்ளாக்) 822
பொய்வழக்கு புணையப்பட்டு நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளுக்கும் அலைக்கழிக்கப்பட்ட சகோ. தவ்ஃபீக் திருச்சி சிறையில் இருந்தவாறே இந்த தேர்தலில் போட்டியிட்டார்.
தேர்தல் முடிந்த பின் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் விடுவிக்கப்பட்டார். இந்துத்துவா அமைப்பினரால் குறி வைக்கப்பட்ட அவர் தீவிரவாத முத்திரையிடப்பட்டு காவல் துறையினரால் தேடப்பட்டு வந்ததைத் தொடர்ந்து தலைமறைவாகிவிட்டார்.
பட்டுக்கோட்டை தொகுதியின் தற்போதைய வாக்காளர் விவரங்கள் பின்னர்.

1965 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதி சீரமைப்பின் போது அதிராம்பட்டினம் தொகுதி பட்டுக்கோட்டையுடன் இணைக்கப்பட்டது. அதன் பின் நடைபெற்ற 1967 ஆம் ஆண்டு முதல் பட்டுக்கோட்டை தொகுதியிலேயே அதிராம்பட்டினம் இருந்து வருகிறது. அதன்பின் நடைபெற்ற தேர்தல் விபரங்கள் வருமாறு:-----------------------------------------------------------------------------------------------------
1967
தேர்தல் நாள் : பிப்ரவரி 21
வெற்றி பெற்றவர் : ஏ. ஆர். மாரிமுத்து (பிரஜா சோசலிஸ்ட் பார்டி)
இரண்டாம் நிலை : என். ராமசாமி (காங்கிரஸ்)
வாக்கு விபரம்:
ஏ. ஆர். மாரிமுத்து - 35198
என். ராமசாமி - 28056
1971
தேர்தல் நாள் : மார்ச் 1
வெற்றி பெற்றவர் : ஏ. ஆர். மாரிமுத்து (பிரஜா சோசலிஸ்ட் பார்டி)
இரண்டாம் நிலை : என். நாகராஜன் (காங்கிரஸ்)
வாக்கு விபரம்:
ஏ. ஆர். மாரிமுத்து - 44565
என். நாகராஜன் - 26229
1977
தேர்தல் நாள் : அக்டோபர் 6
வெற்றி பெற்றவர் : ஏ. ஆர். மாரிமுத்து (காங்கிரஸ்)
இரண்டாம் நிலை : வி.ஆர்.கே. பழனியப்பன் (அ.தி.மு.க)
வாக்கு விபரம்:
ஏ. ஆர். மாரிமுத்து - 25993
என். ராமசாமி - 25082
1980
தேர்தல் நாள் : மே 31
வெற்றி பெற்றவர் : எஸ்.டி. சோமசுந்தரம் (அ.தி.மு.க)
இரண்டாம் நிலை : ஏ.ஆர். மாரிமுத்து (காங்கிரஸ்)
வாக்கு விபரம்:
எஸ்.டி. சோமசுந்தரம் - 52900
ஏ.ஆர். மாரிமுத்து - 42302
1984
தேர்தல் நாள் : டிசம்பர் 24
வெற்றி பெற்றவர் : பி.என். இராமச்சந்திரன் (அ.தி.மு.க)
இரண்டாம் நிலை : ஏ.வி. சுப்பரமணியன் (தி.மு.க.)
வாக்கு விபரம்:
பி.என். இராமச்சந்திரன் - 50493
ஏ.வி. சுப்பரமணியன் - 35376
1989
தேர்தல் நாள் : மே
வெற்றி பெற்றவர் : கா. அண்ணாதுரை (தி.மு.க.)
இரண்டாம் நிலை : ஏ.ஆர்.மாரிமுத்து (காங்கிரஸ்)
வாக்கு விபரம்:
கா. அண்ணாதுரை - 41224
ஏ.ஆர்.மாரிமுத்து - 26543
1991
தேர்தல் நாள் : மே
வெற்றி பெற்றவர் : கே. பாலசுப்ரமணியம் (அ.தி.மு.க)
இரண்டாம் நிலை : கா. அண்ணாதுரை (தி.மு.க.)
வாக்கு விபரம்:
கே. பாலசுப்ரமணியம் - 67764
கா. அண்ணாதுரை - 39028
1996
தேர்தல் நாள் : ஏப்ரல் 27
வெற்றி பெற்றவர் : பி. பாலசுப்ரமணியன் (தி.மு.க)
இரண்டாம் நிலை : சீனி பாஸ்கரன் (அ.தி.மு.க.)
வாக்கு விபரம்:
கே. பாலசுப்ரமணியம் - 69880
சீனி பாஸ்கரன் - 36259
2001
தேர்தல் நாள் : மே 10
வெற்றி பெற்றவர் : என். ஆர். ரெங்கராஜன் (த.மா.க)
இரண்டாம் நிலை : பி. பாலசுப்ரமணியன் (அ.தி.மு.க.)
வாக்கு விபரம்:
என். ஆர். ரெங்கராஜன் - 55474
பி. பாலசுப்ரமணியன் - 48524
2006
போட்டியிட்டோர் மற்றும் பெற்ற வாக்குகள் (தபால் வாக்குகளையும் சேர்த்து)
என். ஆர் ரெங்கராஜன் (காங்கிரஸ்) - 58776
சு. விசுவநாதன் (மதிமுக) - 43442
செந்தில்குமரன் (தேமுதிக) - 10688
ஜெயபால் (சுயேச்சை) - 6230
தவ்ஃபீக் (பகுஜன் சமாஜ்) - 3931
ரவிச்சந்திரன் (பாஜக) - 2029
சாமிநாதன் சின்னா (பார்வார்டு ப்ளாக்) 822
பொய்வழக்கு புணையப்பட்டு நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளுக்கும் அலைக்கழிக்கப்பட்ட சகோ. தவ்ஃபீக் திருச்சி சிறையில் இருந்தவாறே இந்த தேர்தலில் போட்டியிட்டார்.
தேர்தல் முடிந்த பின் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் விடுவிக்கப்பட்டார். இந்துத்துவா அமைப்பினரால் குறி வைக்கப்பட்ட அவர் தீவிரவாத முத்திரையிடப்பட்டு காவல் துறையினரால் தேடப்பட்டு வந்ததைத் தொடர்ந்து தலைமறைவாகிவிட்டார்.
பட்டுக்கோட்டை தொகுதியின் தற்போதைய வாக்காளர் விவரங்கள் பின்னர்.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.