இறைவனின் திருப்பெயரால்....

Pages

Sunday, June 27, 2010

"தமிழ் இணைய அறிஞர்" விருது புகைப்படங்கள்








சிங்கப்பூர் தமிழ் அறக்கட்டளை சார்பாக இவ்விருது வழங்கப்பட்டது, தமிழ் இணைய உலகில் பிரபல்யமான தமிழ் இணைய ஆர்வளர் திரு.பாலா பிள்ளை அவர்கள் விருதை வழங்கினார்கள், உமர்தம்பி அவர்களின் மூத்த சகோதரர். அப்துல் காதர் அவர்களும், உமர்தம்பி அவர்களின் மூத்த மகன் மொய்னுதீனும் விருதை பெற்றுக் கொண்டனர்.

உமர்தம்பி அவர்களின் பெயரை உலக தமிழ் செம்மொழி மாநாட்டு அரங்கிற்கு பெயர் சூட்டிய தமிழக அரசுக்கு அதிரை தமுமுக & அதிரை மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துகொள்கிறோம்.


0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.