தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் எஸ். ஹைதர் அலி மற்றும் துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ்.ரிபாயி ஆகியோர் தொலைப்பேசி மூலம் மாணவி ஜாஸ்மினை வாழ்த்தினர்.
Thursday, May 27, 2010
முதலிடம் பிடித்த முஸ்லிம் மாணவி ஜாஸ்மின்
Posted by
riyas
at
27.5.10
நெல்லை டவுண் முஸ்லிம் மாணவி மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளார் என்ற செய்தி வந்தவுடன் முதலில் அவருக்கு தமுமுக மாவட்டத் தலைவர் மைதீன் பாருக். மாவட்டச் செயலாளர் உஸ்மான் கான் ம.ம.க. மாவட்ட பொருளாளர் ரசுல் மைதீன்ஈ நெல்லை டவுண் தமுமுக துணைத் தலைவர் தலைமையில் ஜமால். சுல்தான், நசீர், அபபக்கர், சேக், வாகித் உட்பட ஏராளமான தமுமுகவினர் நேரில் வாழ்த்துத் தெரிவித்து நினைவு பரிசு வழங்கினர்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.